06 January


Month:                           Date:     

  • கலாஷேத்திரா சென்னையில் துவங்கப்பட்டது (1936)
  • அன்னை தெரசா இந்தியாவில் சேவையாற்ற கல்கத்தா நகருக்கு வந்தார் (1929)
  • இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பிறந்த தினம் (1967)
  • இந்தியாவின் ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பிறந்த தினம் (1959)
  • பார்வையற்றவர்களுக்கான எழுத்தினை உருவாக்கிய லூயி பிரெயில் இறந்த தினம் (1852)
  • மரபியல் அறிவியலின் தந்தை கிரிகர் ஜோஹன் மெண்டல் இறந்த தினம் (1884)
  • சாமுவேல் மோர்ஸ், மின்னியல் தொலைத்தந்தியை முதன் முறையாக சோதித்தார் (1838)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS