08 January


Month:                           Date:     

  • மொனாக்கோ விடுதலை நாள் (1297)
  • ஆல்பிரட் வெயில், புள்ளிகளையும் கோடுகளையும் கொண்ட தொலை‌த்தந்தியை அறிமுகப்படுத்தினார் (1838)
  • ஹெர்மன் ஹொல்லெரிக், மின்னாற்றலில் இயங்கும் பட்டியலிடும் கருவிக்கான காப்புரிமம் பெற்றார் (1889)
  • இத்தாலிய வணிகர் மார்கோ போலோ இறந்த தினம் (1324)
  • இத்தாலிய வானியல் அறிஞர் கலீலியோ கலிலி இறந்த தினம் (1642)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS