03 January
- ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து போராடிய தமிழக மன்னர் கட்டபொம்மன் பிறந்த தினம் (1740)
- முதல் மின் கடிகாரத்தை ஹாமில்ட்டன் வாட்ச் கம்பெனி அறிமுகப்படுத்தியது (1957)
- ஆப்பிள், கணினி நிறுவன மையமாக்கப்பட்டது (1977)
- 91 சமீ முறிவு தொலைநோக்கி, முதன் முறையாக கலிபோர்னியாவில் பயன்படுத்தப்பட்டது (1888)
- அமெரிக்க காங்கிரசின் அமர்வுகள் முதல் முறையாக தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டது (1947)
- மேற்கிந்திய தீவுகளின் கூட்டமைப்பு அமைக்கப்பட்டது (1958)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|