04 January


Month:                           Date:     

  • பர்மா விடுதலை நாள் (1948)
  • அறிவியல் அறிஞர் ஐசக் நியூட்டன் பிறந்த தினம் (1643)
  • ஃபாபியன் அமைப்பு லண்டனில் துவங்கப்பட்டது (1884)
  • பிரிட்டானிய காலனி நாடுகளில் சாரணர் இயக்கம் துவங்கப்பட்டது (1912)
  • லூனா 1, சந்திரனுக்கு மிக அருகில் சென்ற விண்கலம் ஆனது (1959)
  • நாசாவின் தரையுளாவியான ஸ்பிரிட், செவ்வாயில் தரையிறங்கியது (2004)
  • தமிழ் திரைப்பட நடிகர் ஜீவா பிறந்த தினம் (1984)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS