09 January


Month:                           Date:     

  • பனாமா மாவீரர் தினம்
  • நவீன சர்க்கஸ் காட்சி முதன் முதலில் லண்டனில் நடத்தப்பட்டது (1768)
  • புனித ஜார்ஜ் கோட்டையில் சென்னை சட்டமன்றத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது (1921)
  • ஐ.நா., தலைமையகம், நியூயார்க் நகரில் அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டது (1951)
  • நாசாவின் கொலம்பியா விண்ணோடம் ஏவப்பட்டது (1990)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS