05 January


Month:                           Date:     

  • கம்போடியா, ஜனநாயக கம்யூசியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது (1976)
  • உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே மெல்பேர்ணில் நடைபெற்றது (1971)
  • பண்பலை வானொலி முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது (1940)
  • கோல்டன் கேட் பாலத்தின் கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டது (1933)
  • இந்திய திரைப்பட நடிகை தீபிகா படுகோனே பிறந்த தினம் (1986)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS