07 January


Month:                           Date:     

  • அமெரிக்காவின் முதல் வர்த்தக வங்கி திறக்கப்பட்டது (1782)
  • அமெரிக்காவில் முதல்முறையாக அரசு தலைவர் தேர்தல் நடைபெற்றது (1789)
  • வில்லியம் கென்னடி டிக்சன், அசையும் படத்திற்கான காப்புரிமம் பெற்றார் (1894)
  • கடல்கடந்த முதல் தொலைப்பேசி செய்தி நியூயார்க்கிற்கும் லண்டனுக்கும் இடையே அனுப்பப்பட்டது (1927)
  • இந்திய நடிகை பிபாசா பாசு பிறந்த தினம் (1979)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS