30 October


Month:                           Date:     

  • இந்திய விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த தினம் (1908)
  • இந்திய விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவர் இறந்த தினம் (1963)
  • செஞ்சிலுவை சங்கத்தை ஆரம்பித்த ஹென்றி டியூனாண்ட் இறந்த தினம் (1910)
  • இந்தியா ஐநாவில் இணைந்தது (1945)
  • ஜான் லோகி பயர்ட், பிரிட்டானியாவின் முதலாவது தொலைக்காட்சி ஒளிபரப்பியை அமைத்தார் (1925)
  • மத்திய கிழக்கு அமைதி மாநாடு மாட்ரிட் நகரில் ஆரம்பமானது (1991)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS