27 October


Month:                           Date:     

  • இந்தியாவின் 10வது குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் பிறந்த தினம் (1920)
  • இலங்கை கிரிக்கெட் வீரர் குமார சங்ககாரா பிறந்த தினம் (1977)
  • ஆம்ஸ்டர்டாம் நகரம் அமைக்கப்பட்டது (1275)
  • பென்சில்வேனியாவின் பிலடெல்பியா நகரம் அமைக்கப்பட்டது (1682)
  • நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது (1961)
  • முகலாய மன்னன் அக்பர் புறந்த தினம் (1605)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS