29 October


Month:                           Date:     

  • துருக்கி குடியசு தினம் (1923)
  • இந்திய குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் குமார் பிறந்த தினம் (1985)
  • உலகின் முதலாவது ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கான தொடுப்பு ஆர்பநெட் மூலம் இணைக்கப்பட்டது (1969)
  • சுவிட்சர்லாந்தில் கூடிய 16 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தை அமைக்க தீர்மானித்தனர் (1863)
  • ஐக்கிய அரபுக் குடியரசில் இருந்து சிரியா வெளியேறியது (1961)
  • தங்கனிக்கா மற்றும் சன்சிபார் இணைந்து தான்சானியா குடியரசு ஆகியது (1964)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS