31 October


Month:                           Date:     

  • இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் (1875)
  • இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா இறந்த தினம் (1984)
  • இந்திய கர்நாடக இசைப் பாடகர் செம்மாங்குடி ஸ்ரீநிவாச ஐயர் இறந்த தினம் (2003)
  • வோல் மார்ட் தொடங்கப்பட்டது (1969)
  • தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியிடப்பட்டது (1931)
  • உலக சேமிப்பு நாள், இத்தாலியின் மிலானோ நகரில் சேமிப்பு வங்கிகளின் உலக அமைப்பினால் அறிவிக்கப்பட்டது (1924)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS