01 November


Month:                           Date:     

  • அல்ஜிரியா தேசிய நாள்
  • மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் அமைக்கப்பட்டது (1998)
  • மைசூர் மாநிலம் கர்நாடகா என மாற்றப்பட்டது (1973)
  • இந்தியாவில் மைசூர், கேரளம், மதராஸ் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன (1956)
  • நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திர பிரதேசம் என்ற மாநிலமாக்கப்பட்டது (1956)
  • புதுச்சேரி, பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது (1954)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS