28 October


Month:                           Date:     

  • செக் குடியரசு தேசிய தினம் (1918)
  • மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் பிறந்த தினம் (1955)
  • மேற்கு கலீசியாவில் புதிய போலந்து அரசு அமைக்கப்பட்டது (1918)
  • கனடா முதல் அலாஸ்கா வரையிலான அலாஸ்கா நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது (1942)
  • முதலாவது ஏர்பஸ் ஏ300 பறக்க விடப்பட்டது (1972)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS