25 October


Month:                           Date:     

  • கசகிஸ்தான் குடியரசு தினம் (1990)
  • விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது (2001)
  • இந்தியாவில் தடா சட்டத்திற்கு பதிலாக பொடா ‌என்ற பயங்கரவாத தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது (2001)
  • இந்தியாவில் சுபாஷ் சந்திர போஸ், பிரிட்டானியர்களால் சிறைப்பிடிக்கப்பட்டார் (1924)
  • ஹிட்லர் மற்றும் முசோலினி இணைந்து ரோம்-பெர்லின் அச்சு என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தினர் (1936)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS