14 April
- நோவா வெப்ஸ்டர் தனது அகராதியின் முதல் பதிவுக்கான காப்புரிமையை பெற்றார் (1828)
- ஹங்கேரி ஆஸ்திரியாவிலிருந்து விடுதலை அறிவித்தது (1849)
- அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன், ஜான் வில்க்ஸ் பூத் என்பவனால் சுடப்பட்டார் (1865)
- இந்திய சட்ட நிபுணர் அம்பேத்கார் பிறந்த தினம் (1891)
- தமிழக ஆன்மிகவாதி ரமண மகரிஷி இறந்த தினம் (1950)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|