11 April
- விளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பானது (1921)
- ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார் (1905)
- மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் காந்தி பிறந்த தினம் (1869)
- சர்வதேச தொழிலாளர் அமைப்பு துவங்கப்பட்டது (1919)
- அப்போலோ 13 விண்ணில் ஏவப்பட்டது (1970)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|