12 April


Month:                           Date:     

  • முதலாவது மீள் விண்ணோடமான கொலம்பியா விண்ணில்‌ ஏவப்பட்டது (1981)
  • பிரிட்டானிய திரைப்படமான காந்தி, 8 ஆஸ்கார் விருதுகளை வென்றது (1983)
  • இந்தியா, அக்னி-3 என்ற நடுத்தர ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டது (2007)
  • ஜோனாஸ் சால்க் கண்டுபிடித்த போலியோ தடுப்பூசி பாதுகாப்பானதென அறிவிக்கப்பட்டது (1955)
  • கன்னட நடிகர் ராஜ்குமார் இறந்த தினம் (2006)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS