16 April


Month:                           Date:     

  • சிரியா விடுதலை நாள் (1946)
  • நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் பிறந்த தினம் (1889)
  • முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் துவங்கியது (1966)
  • இந்தியாவின் முதல் பயணிகள் தொடருந்து சேவை மும்பையில் துவங்கப்பட்டது (1853)
  • இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டமுறை அறிமுகமானது (1885)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS