17 April


Month:                           Date:     

  • இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த தினம் (1756)
  • இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பிறந்த தினம் (1972)
  • தென்னிந்திய திரைப்பட நடிகர் விக்ரம் பிறந்த தினம் (1966)
  • அமெரிக்க கண்டுபிடிப்பாளர் பெஞ்சமின் பிராங்கிளின் இறந்த தினம் (1790)
  • முஜிபுர் ரகுமான் தலைமையில் வங்கதேச மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது (1971)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS