01 January
- உலக வணிக அமைப்பு உருவாக்கப்பட்டது (1995)
- யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது (1999)
- ஐரோப்பிய சமூகம் அமைக்கப்பட்டது (1958)
- சீனக் குடியரசு அமைக்கப்பட்டது (1912)
- ஜப்பானில் கிரெகோரியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது (1893)
- ஜூலியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது (கிமு 45)
- முதலாவது இந்திய அஞ்சல் சேனீ மலைச் சுரங்கம் வழியாக சென்றது (1872)
- இந்திய மகாராணியாக விக்டோரியா டில்லியில் அறிவிக்கப்பட்டார் (1877)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|