25 December
- இயேசு கிறிஸ்து பிறந்த தினம்
- பாகிஸ்தானை தோற்றுவித்த முகமது அலி ஜின்னா பிறந்த தினம் (1876)
- இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த தினம் (1924)
- ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் இறந்த தினம் (1977)
- உலகளாவிய வலைத் திட்டம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது (1990)
- சீன குடியரசின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது (1947)
- ஆண்டர்ஸ் செல்சியஸ் தனது செல்சியஸ் வெப்பமானியை கண்டுபிடித்தார் (1741)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|