24 December
- லிபியா விடுதலை நாள் (1951)
- திராவிடர் கழகத்தை தோற்றுவித்த ஈ.வெ.ராமசாமி இறந்த தினம் (1973)
- தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன் இறந்த தினம் (1987)
- அல்பேனியா குடியரசானது (1924)
- ரெஜினால்ட் ஃபெசெண்டென் உலகின் முதலாவது வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார் (1906)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|