23 December
- முதலாவது டிரான்சிஸ்டர், பெல் ஆய்வுக் கூடத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது (1947)
- முதலாவது மனித சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடத்தப்பட்டது (1954)
- டோக்கியோ கோபுரம், உலகின் மிகப் பெரிய இரும்பினாலான கோபுரம் திறக்கப்பட்டது (1958)
- இந்தியாவின் 7வது பிரதமர் சரண் சிங் பிறந்த தினம் (1902)
- இந்தியாவின் 9வது பிரதமர் பி.வி.நரசிம்மராவ் இறந்த தினம் (2004)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|