28 December
- இந்திய தொழிலதிபர் திருபாய் அம்பானி பிறந்த தினம் (1932)
- இந்திய டாடா குழும தலைவர் ரத்தன் டாடா பிறந்த தினம் (1937)
- இந்திய அரசியல் தலைவர் ஏ.கே.அந்தோணி பிறந்த தினம் (1940)
- கலிலியோ கலிலி, நெப்டியூன் கோளைக் கண்டுபிடித்தார் (1612)
- லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயம் திறந்து வைக்கப்பட்டது (1065)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|