22 December
- இந்திய ஆன்மிகவாதி அன்னை சாரதா தேவி பிறந்த தினம் (1853)
- சீக்கிய மத குருவான குரு கோவிந்த் சிங் பிறந்த தினம் (1666)
- இந்திய கணிதவியலாளர் ராமானுஜன் பிறந்த தினம் (1887)
- இந்தியாவின் முதல் சரக்கு ரயில் உத்ராஞ்சல் மாநிலத்தில் ஓடவிடப்பட்டது (1851)
- லிங்கன் சுரங்கம் நியூயார்க்கில் பொதுமக்களுக்காக திறந்துவிடப்பட்டது (1937)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|