21 December


Month:                           Date:     

  • உலகின் முதலாவது குறுக்கெழுத்துப் போட்டி நியூயார்க் வேர்ல்ட் பத்திரிகையில் வெளியானது (1913)
  • உலகின் முதலாவது இதய மாற்றுச் சிகிச்சை தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது (1967)
  • அரபு-இஸ்ரேல் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு ஜெனீவா மாநாடு ஆரம்பமானது (1973)
  • பெத்லஹம் நகரம் இஸ்ரேலின் பொறுப்பிலிருந்து பாலஸ்தீனத்தின் வசம் சென்றது (1995)
  • நார்வேயின் முதல் தேசியப் பூங்காவான ரோன்டன் நேஷனல் பார்க் உருவாக்கப்பட்டது (1962)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS