18 December
- ஹச்.டி.எம்.எல் 4.0 வெளியிடப்பட்டது (1997)
- சனி கோளின் சந்திரனான எப்பிமேத்தியஸ் கண்டுபிடிக்கப்பட்டது (1966)
- துருக்கி, கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது (1926)
- நியூஜெர்சி அமெரிக்காவின் 3வது மாநிலமாக இணைந்தது (1787)
- இந்தோனேஷியா, டச்சு நியூ கினியை ஆக்கிரமித்தது (1961)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|