11 November
- போலந்து விடுதலை தினம் (1918)
- அங்கோலா விடுதலை தினம் (1975)
- மாலத்தீவுகளில் இரண்டாவது குடியரசு அறிவிக்கப்பட்டது (1968)
- நாசா, ஜெமினி 12 கப்பலை விண்ணுக்கு அனுப்பியது (1966)
- வாஷிங்டன், அமெரிக்காவின் 42வது மாநிலமாக இணைக்கப்பட்டது (1889)
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், லியோ சிலார்ட் ஆகியோர் தமது கண்டுபிடிப்பான குளிர்சாதனப் பெட்டிக்கான காப்புரிமத்தை பெற்றனர் (1930)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|