14 November
- உலக நீரிழிவு நோய் தினம்
- இந்தியா குழந்தைகள் தினம்
- இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த தினம் (1889)
- டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது (1996)
- செக்கோஸ்லாவாக்கியா குடியரசானது (1918)
- பிபிசி தனது வானொலி சேவையை ஐக்கிய ராஜ்யத்தில் தொடங்கியது (1922)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|