10 November


Month:                           Date:     

  • புரட்டஸ்தாந்த் மதகுரு மார்ட்டின் லூதர் பிறந்த தினம் (1483)
  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் இறந்த தினம் (2006)
  • வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாட்டின்படி நெதர்லாந்து இங்கிலாந்திடம் ஒப்படைக்கப்பட்டது (1674)
  • சோவியத்தின் லூனா 17 விண்கப்பல் சந்திரனுக்கு "லூனாகோட்" எனப்பட்டும் தானியங்கி ஊர்தியை கொண்டு சென்றது (1970)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS