12 November
- அஸர்பைஜான் அரசியலமைப்பு தினம்
- ஆஸ்திரியா குடியரசு தினம் (1918)
- மகாத்மா காந்தி தனது முதல் இலங்கை பயணத்தை மேற்கொண்டார் (1927)
- இணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை ரிம் பேர்னேர்ஸ்-லீ அறிவித்தார் (1990)
- நாசாவின் விண்கப்பல் வொயேஜர் 1 சனிக் கோளுக்கு மிக அருகில் சென்று அதன் வளையங்களின் படங்களை பூமிக்கு அனுப்பியது (1980)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|