08 November
- இத்தாலிய தமிழறிஞர் வீரமா முனிவர் பிறந்த தினம் (1680)
- இந்திய அரசியல்வாதி லால் கிருஷ்ண அத்வானி பிறந்த தினம் (1927)
- மொன்டானா, அமெரிக்காவின் 41வது மாநிலமாக இணைந்தது (1889)
- வில்ஹெம் ராண்ட்ஜன், எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார் (1895)
- பி்ரிட்டானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது (1965)
ADVERTISEMENTS
|
ADVERTISEMENTS
|