18 October


Month:                           Date:     

  • அமெரிக்காவில் அலாஸ்கா தினம்
  • டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவரத்திலோவா பிறந்த தினம் (1956)
  • அமெரிக்க கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் இறந்த தினம் (1931)
  • நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது (1991)
  • பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது (1922)
  • பெல்ஜியம் காங்கோவைக் கைப்பற்றியது (1908)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS