15 October


Month:                           Date:     

  • இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த தினம் (1931)
  • ஷீரடி சாய்பாபா இறந்த தினம் (1918)
  • நாசாவின் ஹியூஜென்ஸ் விண்ணுளவி சனி கோளை நோக்கி ஏவப்பட்டது (1997)
  • தாமஸ் ஆல்வா எடிசன் தனது மின்குமிழ் தயாரிக்கும் கம்பெனியை துவக்கினார் (1878)
  • டாடா விமான நிறுவனம் தனது முதலாவது வானூர்தி சேவையை ஆரம்பித்தது (1932)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS