21 October


Month:                           Date:     

  • சர்வதேச ஆப்பிள் தினம்
  • நோபல் பரிசை ஆரம்பித்த ஆல்பிரட் நோபல் பிறந்த தினம் (1833)
  • தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பிறந்த தினம் (1925)
  • கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் இறந்த தினம் (1835)
  • பிரான்சில் முதல் முறையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது (1945)
  • குறுங்கோள் ஏரிசின் படங்கள் எடுக்கப்பட்டன (2003)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS