20 October


Month:                           Date:     

  • சிட்னி ஒப்பேரா மாளிகை திறந்து வைக்கப்பட்டது (1973)
  • முதலாவது உபுண்டு லினக்ஸ் வெளியிடப்பட்டது (2004)
  • இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் பிறந்த தினம் (1978)
  • கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் பிறந்த தினம் (1923)
  • இலங்கையில் முதன் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது (1982)
  • தி லோட் ஒவ் த ரிங்ஸ் என்ற நூலின் கடைசிப் பாகமான ரிட்டர்ன் ஆஃப் த கிங் வெளியிடப்பட்டது (1955)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS