17 October


Month:                           Date:     

  • சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்
  • இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ளே பிறந்த தினம் (1970)
  • இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த் டி சில்வா பிறந்த தினம் (1965)
  • கவிஞர் கண்ணதாசன் இறந்த தினம் (1981)
  • அன்னை தெரசா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார் (1979)
  • தாய்ப்பே 101, உலகின் மிக உயரமான வானளாவி ஆனது (2003)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS