30 June


Month:                           Date:     

  • கொங்கோ விடுதலை நாள் (1960)
  • ஒருங்கிணைந்த சர்வதேச நேரத்தில் ஒரு லீப் வினாடி அதிகரிக்கப்பட்டது (1972)
  • குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் பிறந்த தினம் (1966)
  • இந்திய அரசியல்வாதி தாதாபாய் நவுரோஜி இறந்த தினம் (1917)
  • முதலாவது ஹாரி பேட்டர் நூல் வெளியிடப்பட்டது (1997)
  • தொடர்பியல் தத்துவத்தை அறிமுகப்படுத்தும் ஐன்ஸ்டீனின் இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல் ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது (1905)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS