01 July


Month:                           Date:     

  • சோமாலியா விடுதலை நாள் (1960)
  • ருவாண்டா விடுதலை நாள் (1962)
  • இந்தியாவின் 11வது பிரதமர் சந்திரசேகர் பிறந்த தினம் (1927)
  • விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பிறந்த தினம் (1961)
  • வேல்ஸ் இளவரசி டயானா பிறந்த தினம் (1961)
  • சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது (2002)
  • ஆஸ்திரேலிய ஒலிபரப்புச் சேவை (ஏபிசி) ஆரம்பிக்கப்பட்டது (1932)
  • இந்தியாவிற்கு முழு விடுதலையை ஆகஸ்ட் 15ம் தேதி வழங்க பிரிட்டானிய நாடாளுமன்றம் முடிவு செய்தது (1947)
  • உலகின் முதலாவது அனைத்துலக தொலைப்பேசித் தொடர்பு கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஏற்படுத்தப்பட்டது (1881)
  • ஐரோப்பிய சமூகம் உருவாக்கப்பட்டது (1967)
  • சோனி நிறுவனத்தின் வாக்மன் அறிமுகம் செய்யப்பட்டது (1979)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS