28 June


Month:                           Date:     

  • ஐரிய உள்நாட்டுப் போர் ஆரம்பமானது (1922)
  • வடகொரியா சியோலைக் கைப்பற்றியது (1950)
  • மால்க்கம் எக்ஸ், ஆப்பிரிக்க அமெரிக்க ஒன்றியத்தை ஆரம்பித்தார் (1964)
  • கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது (1967)
  • இந்தியாவின் 9வது பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் பிறந்த தினம் (1921)
  • மெதடிசத்தை அறிமுகப்படுத்திய ஜான் வெஸ்லி பிறந்த தினம் (1703)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS