02 July


Month:                           Date:     

  • பாகிஸ்தான் ஆசியான் அமைப்பில் இணைந்தது (2004)
  • முதலாவது வோல் மார்ட் அங்காடி, ஆர்கன்சா மாநிலத்தில் திறக்கப்பட்டது (1962)
  • மார்ட்டின் புரோபிஷர், கனடாவின் பஃபின் தீவை கண்டுபிடித்தார் (1578)
  • தாமஸ் சேவரி, முதல் நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார் (1698)
  • ரஷ்யாவிற்கும் துருக்கிக்கும் இடையே கிரிமியர் போர் துவங்கியது (1853)
  • பிரேசிலில் போர்ச்சுகீசியர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது (1823)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS