27 June


Month:                           Date:     

  • உலகின் முதலாவது ஏடிஎம் லண்டன் என்ஃபீல்டில் அமைக்கப்பட்டது (1967)
  • கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது (1998)
  • தமிழில் ஞானபீட விருதுபெற்ற முதல் எழுத்தாளர் அகிலன் பிறந்த தினம் (1922)
  • சிபூட்டி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது (1977)
  • துப்ரோவ்னிக் குடியரசு அமைக்கப்பட்டது (1358)
  • இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது (1954)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS