25 June


Month:                           Date:     

  • மொசாம்பிக் விடுதலை நாள் (1975)
  • பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் இறந்த தினம் (2009)
  • இந்தியாவின் 10வது பிரதமர் வி.பி.சிங் பிறந்த தினம் (1931)
  • இந்திய திரைப்பட நடிகை கரிஷ்மா கபூர் பிறந்த தினம் (1974)
  • தென்னிந்திய திரைப்பட நடிகை பூஜா பிறந்த தினம் (1981)
  • வின்டோஸ் 98 முதல் பதிப்பு வெளியானது (1998)
  • உலகின் முதல் செய்மதி தொலைக்காட்சி நிகழ்ச்சியான அவர் வேல்ட், 30 நாடுகளில் காண்பிக்கப்பட்டது (1967)
  • எலேனா பிஸ்கோபியா, தத்துவவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார் (1678)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS