24 June


Month:                           Date:     

  • மணிலா நகரம் அமைக்கப்பட்டது (1571)
  • நியூஜெர்சியில் குடியேற்றம் ஆரம்பமானது (1664)
  • முதலாவது தாதிகள் பயிற்சி நிலையம் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது (1860)
  • பிரான்சும் இத்தாலியும் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின (1940)
  • நியூயார்க்கில் மரண தண்டனை சட்டபூர்வமற்றதாக ஆக்கப்பட்டது (2004)
  • தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம் (1921)
  • தென்னிந்திய இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்த தினம் (1928)
  • மணிக்கொடி எழுத்தாளரும், திரைப்பட விமர்சகருமான சிட்டி பெ.கோ.சுந்தரராஜன் இறந்த தினம் (2006)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS