20 June


Month:                           Date:     

  • சர்வதேச தந்தையர் தினம்.
  • சர்வதேச அகதிகள் தினம்
  • அர்ஜெண்டீனா கொடி நாள்
  • இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா பிறந்த தினம் (1969)
  • தமிழகக் கவிஞர் சுரதா இறந்த தினம் (2006)
  • விக்கிமீடியா அமைப்பு உருவாக்கப்பட்டது (2003)
  • இந்திய சிப்பாய்க் கழகம் முடிவுக்கு வந்தது (1858)
  • யூரேக்கா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது (1990)
  • ஜெர்மனியின் தலைநகர் பொன் நகரில் இருந்து பெர்லினுக்கு மீண்டும் மாற்ற பாராளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டது (1991)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS