17 June


Month:                           Date:     

  • ஐஸ்லாந்து தேசிய தினம் (1944)
  • இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் பிறந்த தினம் (1973)
  • அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் பிறந்த தினம் (1980)
  • இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை ராணி லட்சுமிபாய் இறந்த தினம் (1858)
  • விடுதலை சிலை, நியூயார்க் துறைமுகத்தை வந்தடைந்தது (1885)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS