18 June


Month:                           Date:     

  • இந்திய ரூபாய் அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்படியான நாணயமாக அறிவிக்கப்பட்டது (1869)
  • மலேசியாவில் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது (1948)
  • எகிப்தில் மன்னராட்சி முடிவடைந்து குடியரசு உருவானது (1953)
  • கசகிஸ்தான், கஸ்சாட் என்ற தனது முதலாவது செய்மதியை அனுப்பியது (2006)
  • பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது (1908)
  • சான் பிரான்சிஸ்கோ மருத்துவ ஆய்வாளர்கள் எயிட்ஸ் நோயை முறைபடியாகக் கண்டுபிடித்தனர் (1981)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS