23 June


Month:                           Date:     

  • ஐக்கிய ராஜ்யத்தில் சர்வதேச சமூக சேவை தினம்
  • பன்னாட்டு ஒலிம்பிக் அமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது (1894)
  • போலந்து, நிக்கராகுவா, உகாண்டாவில் தந்தையர் தினம்
  • இந்தியாவின் 3வது ஜனாதிபதி வி.வி.கிரி இறந்த தினம் (1980)
  • இந்திய அரசியல்வாதி சஞ்சய் காந்தி இறந்த தினம் (1980)
  • கிறிஸ்டோபர் லதம் சூலஸ், தட்டச்சு இயந்திரந்திற்கான காப்புரிமம் பெற்றார் (1868)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS