19 June


Month:                           Date:     

  • மியான்மர் ஜனநாயக கட்சி தலைவி ஆங் சாங் சூகி பிறந்த தினம் (1945)
  • வாஷிங்டனில் முதல் முறையாக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது (1910)
  • அமெரிக்காவில் 8 மணிநேர வேலைத்திட்டம் அமலுக்கு வந்தது (1912)
  • குவெய்த், ஐக்கிய ராஜ்ஜியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது (1961)
  • இந்திய அரசியல்வாதி ராகுல் காந்தி பிறந்த தினம் (1970)
  • இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி பிறந்த தினம் (1947)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS