01 June


Month:                           Date:     

  • சர்வதேச குழந்தைகள் தினம்
  • சமோவா விடுதலை நாள் (1962)
  • துனீசியா அரசியல் நிர்ணய தினம் (1959)
  • தென்னிந்திய திரைப்பட நடிகர் மாதவன் பிறந்த தினம் (1970)
  • இந்தியாவின் 6வது ஜனாதிபதி நீலம் சஞ்சீவ் ரெட்டி இறந்த தினம் (1996)
  • ஜேம்ஸ் ரோஸ் வட முனையை கண்டுபிடித்தார் (1831)
  • சிஎன்என் ஒலிபரப்பு சேவை துவங்கியது (1980)
ADVERTISEMENTS
ADVERTISEMENTS